சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகள்

குஜராத்தில் செயல்பட்டு வரும் சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்டுகின்றன.
Updated on
1 min read

குஜராத்தில் செயல்பட்டு வரும் சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்டுகின்றன.

பணி: பதிவாளர் - 01

பணி: பேராசிரியர் - 12

பணி: துணை பேராசிரியர் - 14

பணி: உதவி பேராசிரியர் -19

தகுதிகள்: உயிரி அறிவியல், கல்வியியல், வேதியியல், இயற்பியல், மின்னணு, கணிதம், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், மனையியல், நானோ அறிவியல், பத்திரிக்கை, சட்டம், குஜராத்தி, புள்ளியியல், மனிதவள மேம்பாடு, வரலாறு, சமூகவியல், வணிக மேலாண்மை போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.saurashtrauniversity.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி அஞ்சல் முகவரி: Registrar, Establishment Section-A, Saurashtra University, Rajkot-360005.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 28.09.2015

மேலும் முழுமையான விவரங்களை அறிய www.saurashtrauniversity.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com