ஏ.ஏ.ஐ. என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 198 ஜூனியர் எக்சியூட்டிவ் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) - 198
வயது வரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி போன்ற பொறியியல் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளின் கேட் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.10.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயது வரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்களை அறிய www.aai.aeo என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.