கிழக்கு ரயில்வேயில் 525 அப்ரண்டீஸ் பயிற்சி

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிழக்கு ரயில்வேயின் கண்ப்ன்ஹட் பணிமனையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிழக்கு ரயில்வேயின் கண்ப்ன்ஹட் பணிமனையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.012015ககஏ

பயிற்சி: Engagement of Act Apprentice

காலியிடங்கள்: 525

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.40 இதனை குறுக்குக் கோடிட்ட IPO ஆக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com