ஐஐபி கல்வி நிறுனத்தில் பணி

டேராடூனில் அமைந்திருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம் கல்வி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

டேராடூனில் அமைந்திருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம் கல்வி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சயின்டிஸ்ட், சீனியர் சயின்டிஸ்ட்

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 32 - 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: பிரின்சிபல் சயின்டிஸ்ட், சீனியர் பரின்சிபல் சயின்டிஸ்ட்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000

வயது வரம்பு: 45 - 50க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: http:iip.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.09.2015

மேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்களை அறிய http:iip.res.innewsadvt-6-2015-final.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com