தேசிய பங்குச் சந்தை நடத்தும் குறுகிய காலப் படிப்புகள்!

தேசிய பங்குச் சந்தை குறுகிய கால படிப்புகளை நடத்தி வருகின்றது.
தேசிய பங்குச் சந்தை நடத்தும் குறுகிய காலப் படிப்புகள்!
Updated on
2 min read

தேசிய பங்குச் சந்தை குறுகிய கால படிப்புகளை நடத்தி வருகின்றது.

பங்குகள் வாங்கி, விற்பனை செய்வது என்பது முந்தைய கால கட்டத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே செய்து வந்தனர். ஆனால் தற்போது அதற்கான வழிமுறைகள் அறிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கி, விற்பனை செய்வது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதற்குக் காரணம், பங்கு சந்தை தரகர்கள் பலர் அது சம்பந்தமான தொழில் செய்து வருவதோடு மட்டுமல்லாமல், அதுகுறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தை சில குறுகிய காலப் படிப்புகளை நடத்தி வருகின்றது. அதுகுறித்த படிப்புகளைப் படித்து பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிக பணம் சம்பாதிக்க இது எளிதான வழியாக இருக்குமென கருதப்படுகிறது. தேசிய பங்குச் சந்தை நடத்தும் சில குறுகிய கால

படிப்புகள்:

NSE Certified Market Professional (NCMP) certificates are issued to those candidates who have cleared NCFM modules (stated in Table below) as per the following eligibility criteria:

NCMP Level 1 3 - 4 modules

NCMP Level 2 5 - 6 modules

NCMP Level 3 7 - 8 modules

NCMP Level 4 9 - 10 modules

NCMP Level 5 11 or more modules

BEGINNERS MODULES

1. Financial Markets

2. Mutual Funds

3. Currency Derivatives

4. Equity Derivatives

5. Interest Rate Derivatives

6. Commercial Banking in India

7. Clearing Settlement and Risk Management Module

OTHER MODULES

1. Back Office Operations Module

2. Banking Sector Module

3. Capital Market (Dealers) Module

4. Commodities Market Module

5. Derivatives (Advanced) Module

6. Derivatives Market (Dealers) Module

7. FIMMDA-NSE Debt Market (Basic) Module

8. Financial Market (Advanced) Module

9. Fundamental Analysis Module

10. Insurance Module

11. Investment Analysis and Portfolio Management Module

12. Macroeconomics for Financial Markets Module

13. Merger & Acquisitions Module

14. Mutual Funds (Advanced) Module

15. NSDLDepository Operations Module

16. Operations Risk Management Module

17. Options Trading (Advanced) Module

18. Options Trading Strategies Module

19. Project Finance Module

20. Securities Market (Advanced) Module

21. Securities Market (Basic) Module

22. Technical Analysis Module

23. Wealth Management Module

24. Venture Capital and Private Equity Module

இவை குறித்த தகவல்களை அறிய : https:www.nseindia.comeducationcontentabout_ncfm.htm  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com