

பணி: Technical Assistant - 01
தகுதி: ஏதேனும் ஒரு லைஃப் சயின்ஸ் பாடப்பிரிவில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Dr.G. Kumaresan, Chairperson, School of Biological Sciences,Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai }625 021.
மேலும் விவரங்கள் அறிய: https://mkuniversity.ac.in/new/notification_2020/FIST%20Advertisement%20New.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பம் சென்று சேரக் கடைசித் தேதி: 07.10.2020
மொத்த காலியிடங்கள்: 1051
பணி: சத்துணவு அமைப்பாளர் - 342
தகுதி: பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் பத்தாம் ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினர், தாழ்த்தப் பட்டோருக்கு 21வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ. 7,700 முதல் அதிகபட்சம் ரூ.24,000 வரை வழங்கப்படும்.
பணி: சமையலர் - 64
தகுதி: எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினர், தாழ்த்தப் பட்டோருக்கு 21வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ. 4,100 முதல் அதிகபட்சம் ரூ.12,500 வரை வழங்கப்படும்.
பணி: சமையல் உதவியாளர் - 645
தகுதி: ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினர், தாழ்த்தப் பட்டோருக்கு 21வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ. 3,000 முதல் அதிகபட்சம் ரூ.9,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம்: விண்ணப்பப் படிவங்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையதளமான ஜ்ஜ்ஜ்.ந்ழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற முகவரியிலும்
பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலோ, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலோ அக்டோபர்
9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:
1. பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்
2. கல்வித்தகுதி சான்றி நகல்
3. மதிப்பெண் சான்று நகல்
4. சாதி சான்று நகல்
5. ஆதார் அட்டை நகல்
6. விதவை மற்றும் கணவரால் கைவிடப் பட்டவர்களாக இருப்பின் உரிய அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் நகல்
7. மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://cdn.s3waas.gov.in/s 37eacb 532570 ff6858afd 2723755ff790/ uploads/ 2020/09/2020092661-1.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 09.10.2020
காலியிடங்கள்: 624
பணிகள்: சீட் மெட்டல் வொர்க்கர் - 88, வெல்டர் - 71, ஃபிட்டர்- 31, மெக்கானிக் (டீசல்) - 30, (மெக்கானிக் மோட்டார் வெஹிகிள்) - 06, ஃபிட்டர் பைப்(பிளம்பர்) - 21, பெயிண்டர்- 13, எலக்ட்ரிசியன் - 63, கிரேன் ஆப்பரேட்டர் (இஓடி) -19, எலக்ட்ரானிக் மெக்கானிக் - 65, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்- 65, ஷிப் ரைட் வுட் -15, மெஷினிஸ்ட் - 11, ஆட்டோ எலக்ட்ரிசியன்- 02, ஸ்கேஃப்ஃபோல்ட் ஆன் கான்ட்ராக் -19, ஏரியல் வொர்க் பிளாட்பார்ம் ஆப்பரேட்டர் ஆன் காண்ட்ராக்ட்- 02, செமி ஸ்கில்டு ரிக்கெர் ஆன் காண்ட்ராக்ட் -53 , செராங்க் ஆன் காண்ட்ராக்ட் - 02, குக் ஃபார் சிஎஸ்எல் கெஸ்ட் ஹவுஸ் ஆன் காண்ட்ராக்ட் - 01
வயது வரம்பு: குக் ஃபார் சிஎஸ்எல் கெஸ்ட் ஹவுஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பணிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு, செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 மற்றும் ரூ.200
விண்ணப்பிக்கும் முறை : www.cochinshipyard.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://cochinshipyard.com/uploads/career/8b2adbf018a881205e8df8955325755f.pdf என்ற லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2020
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.