

மொத்த காலியிடங்கள்: 11
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டன்ட் ஆபிஸர் (இன்ப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மெண்ட்) - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 - ரூ.53,000
பணி: அசிஸ்டன்ட் ஆபிஸர் (அப்ளிகேஷன் டெவலப்மென்ட்) - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 - ரூ.53,000
பணி: அசிஸ்டன்ட் ஆபிஸர் (ஐடி
செக்யூரிட்டி) - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000 - ரூ.53,000
பணி: டெபுடி மேனேஜர் (டிசாஸ்டர்
ரெக்கவரி) - 01
சம்பளம்: மாதம் ரூ. 70,000 - ரூ.1,24,000
பணி: டெபுடி மேனேஜர் (லீகல்) - 02
சம்பளம்: மாதம் ரூ. 70,000 - ரூ.1,24,000
பணி: டெபுடி ஆபிஸர் (எச்ஆர்) - 01
சம்பளம்: மாதம் ரூ. 40,000 - ரூ.71,000
பணி: மேனேஜர் - 01
சம்பளம்: மாதம் ரூ. 80,000 - ரூ.1,42,000
பணி: மேனேஜர் (ராஜ்பாஷா)- 01
சம்பளம்: மாதம் ரூ. 80,000 - ரூ.1,42,000
பணி: டெபுடி மேனேஜர் (பிஆர்) - 01
சம்பளம்: மாதம் ரூ. 70,000 - ரூ.1,24,000
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப் பட்ட துறையில் எம்.எஸ்(ஐ.டி), எம்.எஸ்சி., எம்.காம்., எம்பிஏ, எம்சிஏ, எம்.இ, எம்.டெக், சிஏ, சிஎம்ஏ, பி.காம், பி.இ, பி.டெக் முடித்த வர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 31 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.pfcindia.com (career page) என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.pfcindia.com/Default/ViewFile/?path=CareerDetail&id=1617125377107_advertisement4103}Apr}2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.04.2021
பணி: சூபர்வைஸர் ட்ரெய்னி (பைனான்ஸ்)
காலியிடங்கள்: 40
தகுதி: பி.காம் அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
சம்பளம்: மாதம் ரூ.32,000 முதல் ரூ.1,20,000 வழங்கப்படும்
வயது வரம்பு : 01.04.2021 தேதியின்படி அதிக பட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.200+ ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
மேலும் விவரங்கள் அறிய: https://careers.bhel.in/lateral2020/static/st_fin_detailed_advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.04.2021
பணி: டெபுடி ஜெனரல் மேனேஜர் (எக்ஸ்போர்ட்) - 01
வயது வரம்பு: 47 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.80,000 - ரூ.2,20,000
பணி: சீனியர் மேனேஜர் (அட்மினிஸ்ட்ரேஷன்) - 01
பணி: சீனியர் மேனேஜர் (எலக்ட்ரிகல் அண்ட் வெப்பன்) - 01
பணி: சீனியர் மேனேஜர் - 01
சம்பளம்: ரூ.70.000 - ரூ.2,00,000
பணி: டெபுடி மேனேஜர் (இன்டெர்னல்ஆடிட்) - 01
பணி: டெபுடி மேனேஜர் (பைனான்ஸ்) - 01
சம்பளம்: ரூ.50.000 - ரூ.1,60,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், நாவல் ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள், ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம், எம்பி, சிஏ பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 33 வயது முதல் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Goa Shipyard Limited என்ற பெயரில் Vasco}da}Gama, Gao -வில் மாற்றத்தக்கதாக டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.goashipyard.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.04.2021
1.பொகாரோ ஸ்டீல் பிளான்ட்
பணி: மெடிக்கல் ஆபிஸர் எம்இ -1
காலியிடங்கள்: 10
2.செயில் ரீஃப்ராக்டரீஸ் யூனிட் (எஸ்ஆர்யூ)
பணி: மெடிக்கல் ஆபிஸர் எம்இ -1
காலியிடங்கள்: 01
3.செயில் கொலீரீஸ் டிவிஷன், சாஸ்நல்லா
பணி: மெடிக்கல் ஆபிஸர் எம்இ -1
காலியிடங்கள்: 01
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: மெடிக்கல் ஆபிஸர் (ஓஎச்எஸ்)
காலியிடங்கள்: 01
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் இண்டஸ்டிரியல், ஆக்குபேஷனல், ஹெல்த், ஏஎஃப்ஐஎச் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் துறைசார்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.sailcareers.com/media/uploads/Web_Advt_HRP_20-21_GDMO.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.04.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.