வேலை... வேலை... வேலை...

வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎன்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வேலை... வேலை... வேலை...

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் வேலை 

மொத்த காலியிடங்கள்: 07 

பணி: கார்டியாலஜி - 01
பணி: ஹேமட்டாலஜி  - 01
பணி: நெப்ராலஜி  - 01
பணி: நியூராலஜி  - 02
பணி: யூராலஜி   - 01
பணி: வாஸ்குலர் சர்ஜரி  - 01

தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎன்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 28.12.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம்: மாதம் ரூ. 1,00,000 - ரூ.2,40,000 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, 28.12.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

தேர்வுக் கட்டணம் : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் போது ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்கள் அறிய: www.esic.nic.in ApXÕ https://www.esic.nic.in/attachments/recruitmentfile/e96f73379c95c27841c3f1ca6df518f2.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:  28.12.2021  

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை 


பணியிடம்: அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில்,  திருச்சி. 
மொத்த காலியிடங்கள்: 13 

பணி: தட்டச்சர் - 01 
சம்பளம்: மாதம் ரூ.18,500 - ரூ.58,500 வழங்கப்படும்.

பணி: கணினி இயக்குநர் - 01 
பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 01 
சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.65,500 வழங்கப்படும்.

பணி: தூய்மைப் பணியாளர் - 10 
சம்பளம்: மாதம் ரூ.10,000 - ரூ.31,500 வழங்கப்படும்.

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் துறையில் பட்டம், இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், தட்டச்சு பயிற்சி முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.  

வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.  

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: வேலை நாள்களில் கோயிலில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: உதவி ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக் கோட்டை, திருச்சி -2.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.12.2021 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

பயிற்சி: டிப்ளமோ அப்ரன்டீஸ்  

காலியிடங்கள்: 55

தகுதி:  என்ஜினியரிங் / டெக்னாலஜி பிரிவில் (எலக்ட்ரானிக்ஸ்/ இ&டிசி/ கம்ப்யூட்டர், ஐடி பிரிவில்  டிப்ளமோ  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

வயது வரம்பு: 29.12.2021 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

உதவித் தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.  

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ படிப்பில்  பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில்  ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.  

மேலும் விவரங்கள் அறிய: https://drive.google.com/file/d/1l5Y9CfTOAuDzKGZWzthl5ma4FSbXLp1R/ என்ற லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.12.2021

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

பணி: சர்க்கிள் பேஸ்டு ஆபீசர் 

காலியிடங்கள்: 1226 

சம்பளம்: மாதம் ரூ.36,000 - ரூ.63,840 

வயது வரம்பு: 01.12.2021 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2022 இல் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் 12.01.2022 தேதிக்கு பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும். 

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:  https://bank.sbi/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய:  https://bank.sbi/documents/77530/11154687/081221-CBO-21+Final+Detailed+Advt+ENG.pdf/6d3a8188-f5a6-e9dd-98fc-e580796a0766?t=1638963781497 என்ற லிங்கில் சென்று பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.12.2021 

தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை

பணி:  அசிஸ்டன்ட் மேனேஜர் 

காலியிடங்கள்: 14

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவது ஒரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி தொடர்பான முன் அனுபவம் பெற்றிருந்தால் நல்லது.  மொழித்திறன், பகுப்பாய்வு திறன் மற்றும் பொருளாதாரம் சூழ்நிலை குறித்த திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

பணி: டெபுடி மேனேஜர்  

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம், எம்பிஏ, சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ரீஜனல் மேனேஜர்  

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 45  வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி:  ஏதாவது ஒரு துறையில் பட்டம், தொழில்முறை இடர் மேலாண்மை 
நிறுவனத்திடமிருந்து சான்றிதழ், சார்ட்டர்ட்  ஃபைனான்சியல் முடித்திருப்பவர், சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சந்தை நிலவரம் குறித்த நல்ல புரிதல் மற்றும் பணப்புழக்கம் மேலாண்மை மற்றும் சந்தை பகுப்பாய்வு திறன் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை: www.nhb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

மேலும் விவரங்கள் அறிய: https://nhb.org.in/wp-content/uploads/2021/11/Recruitment_Advertisement_NHB_2021_Eng.pdf   என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.12.2021 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com