வேலை... வேலை... வேலை...

பைலட் உரிமம் பெற்றிருப்பதுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை... வேலை... வேலை...


சென்னை துறைமுகத்தில் வேலை

பணி: ஹார்பர் மாஸ்டர்

தகுதி: பைலட் உரிமம் பெற்றிருப்பதுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaiport.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: செயலாளர், சென்னை போர்ட் டிரஸ்ட், ராஜாஜி சாலை, சென்னை - 600 001.

மேலும் விவரங்கள் அறிய: www.chennaiport.gov.in ApXÕ https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/hm2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி:03.07.2021


மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

காலியிடங்கள்: 1388

பிரிவு: ஸ்கில்டு ஐடி -ஐ

1. கம்போசிட் வெல்டர்ஸ் - 132
2. எலக்ட்ரீசியன் - 204
3. ஃபிட்டர்- 119
4. பெயிண்டர் - 100
5. பைப் ஃபிட்டர் - 140
6. ஸ்ட்ரக்சுரல் ஃபேப்ரிகேட்டர் - 125
7. ஸ்டோர் கீப்பர் மற்றும் இதர பணிகள் - 433
சம்பளம்: ரூ.17, 000முதல் ரூ.64,360 வரை
பிரிவு: செமி -ஸ்கில்டு ஐடி -ஐஐ
8. யுட்டிலிட்டி ஹேண்ட்- 135
தகுதி: 8, 10,12 -ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ப்ளமோ, டிகிரிமுடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.13, 200 முதல் ரூ.49,910 வரை

வயது வரம்பு: 18 வயது முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும்
முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://mazagondock.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://mazagondock.in/writereaddata/career/Advt_No_93_final_611202162014PM.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.07.2021

வேர்ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி நிறுவனத்தில் வேலை

பணி: டெபுடி டைரக்டர் - 03
பணி: பிரின்சிபல் பிரைவேட் செகரட்டரி- 01

சம்பளம்: மாதம் ரூ. 67,700 - ரூ.2,08,700

பணி: அசிஸ்டன்ட் டைரக்டர்
(இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) - 01
சம்பளம்: மாதம் ரூ.47,600 - ரூ.1,51,100

பணி: அசிஸ்டன்ட் (மனிதவளப் பிரிவு) - 01
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ. 1,42,400

தகுதி: பணியின் தன்மைக்கேற்ற கல்வித்தகுதி, பணி அனுபவம் தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து,அனுப்ப வேண்டும்.

முகவரி: Deputy Director (Legal), Warehousing Development and Regulatory Authority, New Delhi.

மேலும் விவரங்கள் அறிய: www.wdra.gov.in ApXÕhttps://wdra.gov.in/documents/32110/32820/Vacancy+circular+to+be+uploaded+on+WDRA+Website.pdf/d495bbbb}3e64}3e68}5efa}653024e8c712 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 05.07.2021

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை

பணி: கன்சல்டன்ட் - 02

சம்பளம்: மாதம் ரூ.70,000

தகுதி: எம்பிபிஎஸ் அல்லது சமூக அறிவியலில் முதல் வகுப்பில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதாரத்துறையில் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி:சயின்டிஸ்ட் - பி - 01

தகுதி: கணினி பிரிவு, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பு அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும்

முனைவர் பட்டம் அல்லது கணினி பிரிவில் பிஇ/ பி.டெக்படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.48,000

பணி: புராஜெக்ட் சயின்டிஸ்ட் - பி- 01

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.48,000 + வீட்டு வாடகை

தகுதி: பொது சுகாதாரம், சமூக அறிவியல் போன்ற பிரிவுகளில் முதுகலை, பிஎஸ்எம்எஸ், பிஎச்எம்எஸ், பிஏஎம்எஸ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: nieprojectcell@nieicmr.org.in என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: ய்ண்ங்.ஞ்ர்ஸ்.ண்ய் அல்லது http://nie.gov.in/images/careers/No}NIE}PE}Advt}June}2021}2_(1)_180.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.07.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com