வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், டெக்னாலஜியில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
வேலை... வேலை... வேலை...
Updated on
3 min read

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலை


பணி: டெபுடி மேனேஜர் (டெக்னிக்கல்)  
காலியிடங்கள்: 41

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,600 - ரூ. 39.100
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் GATE}2021 தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: wwwnhai.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20advertisement%20for%20the%20post%20of%20DM%20%28Technical%29.pdf   என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.05.2021

ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் ரிசர்ச் சென்டரில் வேலை

பணி: டெக்னிகல் அசிஸ்டன்ட் (எஃப்எஃப்எல்)  - 01

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், டெக்னாலஜியில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: டெக்னிகல் அசிஸ்டன்ட் (கேஆர்டி)  - 01

தகுதி:   நூலக அறிவியல் பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
பணி: டெக்னிகல் அசிஸ்டன்ட் (டபிள்யூஇஎல்)  - 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் பிரில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: டெக்னிகல் அசிஸ்டன்ட் (பிகேஎம்டி)  - 01
வயது வரம்பு: 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி:  பொறியியல் துறையில் கணினி அறிவியல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஹிந்தி ஆபீசர் - 01

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100

தகுதி: ஹிந்தியுடன் ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்துடன் ஹிந்தியில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு ஆங்கிலத்தில் இருந்து ஹிந்தி, ஹிந்தியில் இருந்து ஆங்கிலம் ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு செய்யும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு தாள் ஐ, ஐஐ, ஐஐஐ என்ற தாள்களைக் கொண்டது. ஹிந்தி அலுவலர் பணிக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை:  www.serc.res.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து தற்போதைய புகைப்படம் ஒட்டி பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  
The controller of Administration, CSIR}Structural Engineering Research Centre, CSIR Acmpus, Post Bag No.8287, CSIR Road, Taramani, Chennai } 600113 

மேலும் விவரங்கள் அறிய:  https://serc.res.in/sites/default/files/CSIR-SERC%20ADVT%20NO.%20SE-2-2021-HINDI%20OFFICE%20T.ASST_.pdf  என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 11.06.2021
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.05.2021

சென்னை உயர்நீதிமன்றத்தில்  அலுவலக உதவியாளர் வேலை


பணி:  ஆபிஸ் அசிஸ்டன்ட்  
காலியிடங்கள்: 1911

பணி:  ஆபிஸ் அசிஸ்டன்ட்/ ஃபுல் டைம் வாட்ச் மேன்
காலியிடங்கள்: 01

பணி:  காப்பிஸ்ட் அட்டெண்டர் 
காலியிடங்கள்: 03

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப் பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: சானிட்டரி வொர்க்கர் 
காலியிடங்கள்: 110

பணி:  ஸ்கேவன்ஜர்  
காலியிடங்கள்:  06

பணி:  ஸ்கேவன்ஜர்/ ஸ்வீப்பர் 
காலியிடங்கள்: 17

பணி:  ஸ்கேவன்ஜர் / சானிட்டரி 
காலியிடங்கள்: 01

பணி: கார்டனர் 
காலியிடங்கள்:  28

பணி:  வாட்ச்மேன் 
காலியிடங்கள்:  496

பணி:  நைட்  வாட்ச்மேன் 
காலியிடங்கள்: 185

பணி:  நைட் வாட்ச்மேன் வித்   மசால்ஜி  
காலியிடங்கள்: 108

பணி:  வாட்ச்மேன் / மசால்ஜி 
காலியிடங்கள்: 15

பணி: ஸ்வீப்பர்  
காலியிடங்கள்:  189

பணி: ஸ்வீப்பர்/ ஸ்கேவன்ஜர் 
காலியிடங்கள்:  01

பணி: வாட்டர்மேன்&  வாட்டர்வுமென் 
காலியிடங்கள்: 01

பணி: மசால்ஜி  
காலியிடங்கள்:  485

வயது வரம்பு: 18  வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,00

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும்முறை: www.mhc.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.06.2021

நிதி சேவைத்துறையில்  வேலை 

பணி:  ரிஜிஸ்ட்ரார்  
காலியிடங்கள்: 10

வயது வரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: ரூ.78,800 - ரூ.2,09,200 
பணி:  அசிஸ்டன்ட்  ரிஜிஸ்ட்ரார்  
காலியிடங்கள்: 17

வயது வரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2,08,700

தகுதி: மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் அலுவலராகப் பணியாற்றியிருக்க வேண்டும். ஒப்புமைப் பதவி பெற்றவராக இருக்க வேண்டும்.  பொதுத்துறை வங்கியில் குறைந்தது 5 ஆண்டு பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  டெபுடேஷன்   அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: http://financial services.gov.in என்ற இணையதளத்தில் கொடுக் கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Director CS}I(D), Department of Personnel & Training, Lok Nayak Bhawan, New Delhi

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.06.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com