வேலை... வேலை... வேலை...

மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்து தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். 
வேலை... வேலை... வேலை...

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர், செவிலியர் வேலை கோயம்புத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: மருந்தாளுநர்

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்து தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். 

பணி: துணை சுகாதார செவிலியர்கள்

காலியிடங்கள்: 07

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: துணை சுகாதார செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்து தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

காலியிடங்கள்: 05 

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும். 
தகுதி:  8- ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு: நேர்முகத் தேர்வுக்கு வருவோர் கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் கரோனா பணி சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.04.2022 அன்று காலை 10 மணியளவில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.

தேசிய கட்டட கட்டுமான கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை


விளம்பர எண். 06/2022
மொத்த காலியிடங்கள்: 81

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Engineer (Civil) - 60
பணி: Junior Engineer (Electrical) - 20

சம்பளம்: மாதம் ரூ.27,270

பணி: Deputy General Manager (Engineering) - 01

சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் மூன்றாண்டு டிப்ளமோ, துணை பொது மேலாளர் பணிக்கு பி.இ முடித்து 9 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு:14.4.2022  தேதியின்படி, 28 வயதுக்குள் இருக்க வேண்டும். துணை மேலாளர் பணிக்கு 46 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொறியாளர் பணிக்கு மட்டும் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகள், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.in.  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

மேலும் விவரங்கள் அறிய: https://www.nbccindia.in/pdfData/jobs/Advt_JE_Civil_Elec_DGM_Civil_06_2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.04.2022 


பைலட் டிரெய்னி வேலை மத்திய அரசின் அமைச்சக செயலகம்

விளம்பர எண். 01(A)/2022

பணி: Trainee Pilot (Group A Gazetted)

காலியிடங்கள்: 06

வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.56,100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று டிஜிசிஏ ஆல் அங்கீகரிக்கப்பட்ட commercial pilot Licence  பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: pilot Licence  படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள்,

பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும்முறை: www.davp.nic.in/WriteReadData/ADS_eng_58101_11_0024_21226.pdf  என்ற இணையதள

முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முழுமையான விவரத்தையும் படித்துவிட்டு, அதன்படி, விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No.3003, Lodhi Road, Head Post Office, New Delhi  110 003

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 29.04.2022


கோவா கப்பல் கட்டும் தளத்தில் வேலை


மொத்த காலியிடங்கள்: 253

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Asst Superintendent (Hindi Translator) - 01

சம்பளம்: மாதம் ரூ. 21,000 -70,000

பணி: Structural Fitter-34 
பணி: Refrigeration & AC Mechanic - 02 
பணி:  Welder - 12
பணி: 3G Welder -10
பணி: Electronic Mechanic - 16 
பணி: Electrical Mechanic - 11
 

சம்பளம்: மாதம் ரூ. 15,100 - 53,000

பணி: Plumber - 02
பணி: Mobile crane operator - 01
பணி: Printer cum Record Keeper - 01 
பணி: Cook - 04 

சம்பளம்: மாதம் ரூ. 14,600 - 48,500 

பணி: Office Assistant - 07 
பணி: Office Assistant (Finance / Internal Audit) - 04 

சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 57,500 

பணி: Store Assistant - 01
பணி: Yard Assistant - 10 

சம்பளம்: மாதம் ரூ. 15,100  - 53,000 

பணி: Junior Instructor (Apprentices) (Mechanical) - 02
பணி: Medical Laboratory Technician 1 
பணி: echnical Assistant (Stores - Mechanical) - 08
பணி: Technical Assistant (Stores - Electrical) -07
பணி: Technical Assistant (Commercial - Mechanical) - 12
பணி: Technical Assistant (Commercial - Electrical) - 05
பணி: Technical Assistant (Commercial - Electronics) - 05
பணி: Technical Assistant (Mechanical) - 21 
பணி: Technical Assistant (Electrical) - 15 
பணி: Technical Assistant (Electronics) - 05
பணி: Technical Assistant (Shipbuilding) - 21 
பணி: Civil Assistant - 02

சம்பளம்: மாதம் ரூ. 16,600 -63,500

பணி: Trainee Welder 10
பணி: Trainee General Fitter - 03 

சம்பளம்: பயிற்சியின் போது மாதம் ரூ. 7000 வழங்கப்படும். பின்னர் 15,100 - 53,000 வழங்கப்படும்.

பணி: மய்ள்ந்ண்ப்ப்ங்க் - 20

சம்பளம்: மாதம் ரூ. 10,100 - 35,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 28.02.2022 தேதியின்படி 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை :  www.goashipyard.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  28. 04. 2022 

மேலும் விவரங்கள் அறிய   https://goashipyard.in/careers/advertisement/  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ரிசர்வ் வங்கியில் வேலை


நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி
விளம்பர எண். 2 & 3/2021-22

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: அதிகாரி கிரேடு "பி" (நேரடி நியமனம்) பொது- 2022

காலியிடங்கள்: 238

பணி: அதிகாரி கிரேடு "பி" (நேரடி நியமனம்)  பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத் துறை-2022

காலியிடங்கள்: 31

பணி: அதிகாரி கிரேடு "பி" (நேரடி நியமனம்) - புள்ளிவிவரம் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை-2022
காலியிடங்கள்: 25

பணி: உதவி மேலாளர் - ராஜ்பாஷா - 2021 
காலியிடங்கள்: 06

பணி: உதவி மேலாளர்  "பி & எஸ்ஓ" - 2021
காலியிடங்கள்: 03

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம், புள்ளியியல், கணித பொருளாதாரம் போன்ற பிரிவில் பட்டம் பெற்றவர்கள், பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம், எம்பிஏ, பிஜிடிஎம் முடித்தவர்கள், இந்தியில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 44,500 - 89,50 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு நிலையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.850, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். உதவி மேலாளர் - ராஜ்பாஷா - 2021, 

உதவி மேலாளர்  "பி & எஸ்ஓ பணிக்கு அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். வங்கி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2022

இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் தேதி: 06.08.2022

ஆன்லைனில் முதல் தாள் தேர்வு நடைபெறும் தேதி: 02.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/DVTGRBDRDEPRDSIM2022D061270C27
1048D78D61F523DBA1AD6A.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com