

பணி: சீஃப் ஜெனரல் மேனேஜர் 01
சம்பளம்: மாதம் ரூ.3,13,152
வயது வரம்பு: 49 வயது முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜெனரல் மேனேஜர் 01
சம்பளம்: மாதம் ரூ.2,47,719
பணி: டெபுடி ஜெனரல் மேனேஜர் 01
சம்பளம்: மாதம் ரூ.2,60,509
வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி 46 வயது முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: சீனியர் மேனேஜர் 01
சம்பளம்: மாதம் ரூ.1,84,951
வயது வரம்பு: 01.01.2022 தேதியின்படி 39 வயது முதல் 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், அறிவியல் துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், சந்தையியல் பிரிவில் முதுநிலை டிப்ளமோ, எம்பிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com/careers என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: EXECUTIVE DIRECTOR (OPERATIONS) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI-600 032, TAMIL NADU
மேலும் விவரங்கள் அறிய:https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/TNPL_DIPR-54-DISPLAY-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.02.2022
பணி: கிராஜுவேட் அப்ரன்டீஸ்
காலியிடங்கள்: 250
துறைவாரியான காலிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக் என்ஜினியரிங் 70
2. எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் என்ஜினியரிங் 10
3. இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினியரிங் 10
4. சிவில் என்ஜினியரிங் 35
5. மெக்கானிக்கல் என்ஜினியரிங் 75
6. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் 20
7. கெமிக்கல் என்ஜினியரிங் 10
8. மைனிங் என்ஜினியரிங் 20
உதவித் தொகை: மாதம் ரூ.15,028
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரன்டீஸஸ்
காலியிடங்கள்: 300
துறைவாரியான காலிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக் என்ஜினியரிங் 85
2.எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் என்ஜினியரிங் 10
3. இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினியரிங் 10
4. சிவில் என்ஜினியரிங் 35
5. மெக்கானிக்கல் என்ஜினியரிங் 90
6.கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் 25
7. மைனிங் என்ஜினியரிங்30
8. பார்மசி 15
பயிற்சிக் காலம்: 1 ஆண்டு
உதவித் தொகை: மாதம் ரூ.12,524
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ, டிகிரியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Learning & Development Centre, N.L.C India Limited, Block}20, Neyveli } 607803.
மேலும் விவரங்கள் அறிய: https://www.nlcindia.in/new_website/careers/GAT}TAT%20Online%20notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.02.2022
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: அசிஸ்டன்ட் கமிஷனர் (குரூப் ஏ) 05
பணி:அசிஸ்டன்ட் கமிஷனர் (அட்மினினிஸ்ட்ரேஷன்) (குரூப் ஏ) 02
பணி: ஃபீமேல் ஸ்டாப் நர்ஸ் (குரூப் பி) - 82
பணி: அசிஸ்டன்ட் செக்ஷன் ஆபீசர் (குரூப் சி) 10
பணி: ஆடிட் அசிஸ்டன்ட் (குரூப் சி) 11
பணி: ஜூனியர் டிரான்ஸ்லேஷன் ஆபீசர் (குரூப் பி) 04
பணி: ஜூனியர் என்ஜினியர் (சிவில்) (குரூப் சி) 01
பணி: ஸ்டெனோகிராபர் (குரூப் சி) 22
பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (குரூப் சி) 04
பணி: கேட்டரிங் அசிஸ்டன்ட் (குரூப் சி) 87
பணி: ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டன்ட் (குரூப் சி) 08
பணி: ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டன்ட் 622
பணி: எலக்ட்ரீசியன் கம் பிளம்பர் 273
பணி: லேப் அட்டென்டன்ட் (குரூப் சி) 142
பணி: மெஸ் ஹெல்ப்பர் (குரூப் சி)629
பணி: மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப் (குரூப் சி) 23
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, பிளஸ் 2 தேர்ச்சி, ஆங்கிலம், இந்தியில் தட்டச்சு முடித்தவர்கள், செவிலியர் டிப்ளமோ, இளநிலை, முதுநிலைப் பட்டம், பொறியியல் துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விரிவான விவரங்களைத் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பைப் பாருங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: சிபிடி தேர்வு, நேர்முகத் தேர்வு, டிரேடு தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரு பணிகளுக்கு ரூ.1,500, மூன்றாவது பணிக்கு ரூ.1,200, நான்கு முதல் 13 ஆவது பணிகளுக்கு ரூ.1000, 14,15 மற்றும் 16 ஆவது பணிகளுக்கு ரூ. 750 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.novodaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் அதனுடன் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்கள் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://navodaya.gov.in/nvs/en/Recruitment/Notification-Vacancies/# என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.02.2022
மொத்த காலியிடங்கள்: 3847
(தமிழ்நாட்டிற்கு 385)
பணி: அப்பர் டிவிஷன் கிளார்க்
காலியிடங்கள்: 150
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 ரூ.81,100
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: ஸ்டெனோகிராபர்
காலியிடங்கள்: 16
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் விகிதம் 10 நிமிடத்தில் சுருக்கெழுத்தில் எழுதி அதை 50 நிமிடங்களில் விரிவாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 ரூ.81,100
பணி: மல்ட்டிடாஸ்கிங் ஸ்டாப்
காலியிடங்கள்: 219
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 ரூ.56,900
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும்முறை: இஎஸ்ஐசி நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, கணினி திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சுருக்கெழுத்தர் பணிக்கு எழுத்துத் திறன் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிபிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.esic.nic.in/attachments/recruitmentfile/c8eda500ab04bcb757cce76e83ebf668.pdf என்ற லிங்கில் சென்று பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.02.2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.