

பணி: தொழில் பழகுநர் பயிற்சி
மொத்த காலியிடங்கள்: 2,422
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஃபிட்டர், டர்னர், வெல்டர், கார்பென்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரிசியன், மெஷினிஸ்ட், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் உள்ளிட்ட பல பல பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 17.01.2022 தேதியின்படி குறைந்தபட்சம் 15 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrccr.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
மேலும் விவரங்கள் அறிய: https://www.rrccr.com/PDF-Files/Act_Appr_21-22/Act_Appr_2021-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.02.2022
நிறுவனம்: எக்ஸ்- சர்வீஸ்மேன் கான்ட்ரிபியூட்டரி ஹெல்த் ஸ்கீம் (இசிஎச்எஸ்)
மொத்த காலியிடங்கள்: 139
பணி: பார்மஸிஸ்ட்
பணி: ரேடியோகிராபர்
பணி: மெடிக்கல் ஆபீசர்
பணி: டென்டல் ஹைஜினிஸ்ட்
பணி: ரேடியோகிராபர்
பணி: பிஸியோதெரபிஸ்ட்
பணி: பார்மஸிஸ்ட்
பணி: நர்சிங் அசிஸ்டன்ட்
பணி: லெபாரட்டரி அசிஸ்டன்ட்
பணி: லெபாரட்டரி டெக்னிசியன்
வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: டிரைவர்
பணி: கிளார்க்
பணி: ஃபிமேல் அட்டென்டன்ட்
பணி: ஸஃபைவாலா
பணி: செளகிதார்
வயது வரம்பு: 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: டென்டல் ஆபீசர்
பணி: ஆபீஸ் - இன் சார்ஜ் பாலி கிளினிக்
வயது வரம்பு: 63 வயதிக்குள் இருக்க வேண்டும்.
பணி: மெடிக்கல் ஆபீசர்
பணி: மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட்
வயது வரம்பு: 66 வயது முதல் 68வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டம் பெற்றவர்கள், பி.எஸ்சி, பிடிஎஸ், எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎன்பி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.16,800 - ரூ. 1,00,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://echs.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிகளுக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://echs.gov.in/img/adv/ADV%20TRIVANDRUM.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.02.2022
மொத்த காலியிடங்கள்: 137
பணி: என்ஜினியரிங் அசிஸ்டன்ட் (ஆபரேஷன்ஸ்) கிரேடு- IV
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆப்ரேசன்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000 - ரூ. 1,05,000
பணி: டெக்னிகல் அட்டென்டன்ட் கிரேடு -ஐ
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,000 - ரூ. 78,000
வயது வரம்பு: 24.01.2022 தேதியின்படி, 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100. மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய: https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/f208970689d44356aa9b0028ced1d5cb.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.02.2022
பணி: உதவி இயக்குநர் - கூட்டுறவு தணிக்கை
காலியிடங்கள்: 08
சம்பளம் : மாதம் ரூ. 56,100 - ரூ.1,77,500
வயது வரம்பு : 01.07.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளமோ அல்லது ஐசிஏஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. ஏற்கெனவே நிரந்தரப் பதிவு
வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வுக் கட்டணம்: ரூ.150. எஸ்சி, எஸ்டி, எம்பிசி,எம்பிசி-டிஎன்சி, பிசி, பிசிஎம் மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்க தகுதியாவர்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை மட்டும்
மேலும் விவரங்கள் அறிய: https://www.tnpsc.gov.in/Document/english/2022_02_AD_Cooperative%20Audit_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.02.2022
பணி: செயல் அலுவலர் நிலை - கிரேடு ஐ
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.37,700 - ரூ.1,19,500 வரை.
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் சட்டம் படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.07.2022 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி (ஏ)எஸ், எஸ்டி, எம்பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கெனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் எஸ்சி, எஸ்டி, எம்பிசி,எம்பிசி-டிஎன்சி, எம்பிசி, பிசி, பிசிஎம் மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2022_01_EO_GR_I_Notfn_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.02.2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.