கண்ணாடியில் அதிகநேரம் அழகு பார்ப்பது ஆணா? பெண்ணா?

கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்து அழகு பார்த்துக் கொள்வதில் முதல் இடம் பெண்ணுக்கா, ஆணுக்கா என ஒரு ஆய்வு உலகம் முழுவதும் நடத்தப்பட்டது.
கண்ணாடியில் அதிகநேரம் அழகு பார்ப்பது ஆணா? பெண்ணா?
Updated on
1 min read

கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்து அழகு பார்த்துக் கொள்வதில் முதல் இடம் பெண்ணுக்கா, ஆணுக்கா என ஒரு ஆய்வு உலகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெண்களுக்குதான்! இவர்கள் ஒரு வாரத்தில் குறைந்தது 5 மணி நேரமாவது கண்ணாடி முன் நின்று அலங்கரித்து அழகு பார்த்து மகிழ்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. ஆண்கள் சராசரியாக வாரத்திற்கு 3 மணி நேரம் செலவழிக்கிறார்களாம். ஆண்களைவிட பெண்கள் அதிக நேரம் கண்ணாடி முன் நிற்க காரணம். தன்னைப் பார்த்து மற்றவர்கள் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என எதிர்பார்ப்பதுதான். ஆண்கள் இந்த விஷயத்தில் பெரியதாக அலட்டிக் கொள்வதில்லை.

உலகம் முழுவதுமுள்ள பெண்கள், ஆண்கள் கண்ணாடி முன், ஒரு வாரத்தில் எவ்வளவு மணி நேரம் சராசரியாக செலவழிக்கிறார்கள் என பார்ப்போமா:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com