ஸ்ருதிஹாசனின் காதல் முறிவு
By DIN | Published On : 15th May 2019 09:53 AM | Last Updated : 15th May 2019 09:53 AM | அ+அ அ- |

அண்மையில் தன்னுடைய திருமணத்திற்கு அவசரமில்லை என்று கூறிய ஸ்ருதி ஹாசனுடன் "இரண்டாண்டுகளாக பழகிவந்த பிரிட்டிஷ் நாடக நடிகரும் காதலருமான மைக்கேல் கோர்சலே, ""வாழ்க்கை நம் இருவரையும் எதிர் எதிர் துருவத்தில் வைத்திருப்பதால் துரதிருஷ்டவசமாக அவரவர் வழியே பயணிக்க வேண்டியுள்ளது'' என்று தன்னுடைய ட்விட்டரில், "என் வாழ்க்கையில் இன்னொரு புதிய கட்டத்தைத் தொடங்குகிறேன். எல்லா காதல் பாடங்களுக்கும் நன்றி. இசை, படங்கள் என காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.