ப்ரீத்தி ஜிந்தாவின் மறுபிரவேசம்!
By | Published On : 09th October 2019 11:32 AM | Last Updated : 09th October 2019 11:33 AM | அ+அ அ- |

ப்ரீத்தி ஜிந்தா கடைசியாக நடித்த "பையாஜி சூப்பர் ஹிட்' முடிவடைந்த நிலையில், அவரது திருமணத்திற்குப் பின்னரே வெளியாயிற்று. தாமதமாக வெளியானதால் படம் வெற்றி பெறவில்லை. இணை தயாரிப்பாளர் என்ற முறையில் வருத்தத்தில் இருந்த ப்ரீத்தி ஜிந்தா, மீண்டும் படங்களில் நடிக்க வெடுத்துள்ளார். அசுதோஷ் கோவாரிக்கர் தயாரிக்கும் படத்தில் மாமனார் - மருமகள் போராட்டத்தை நகைச்சுவையாக சொல்லியிருப்பதால், மருமகள் பாத்திரத்தில் ப்ரீத்தி ஜிந்தா நடிக்கிறாராம்.