ப்ரீத்தி ஜிந்தாவின் மறுபிரவேசம்!

ப்ரீத்தி ஜிந்தா கடைசியாக நடித்த "பையாஜி சூப்பர் ஹிட்' முடிவடைந்த நிலையில், அவரது திருமணத்திற்குப் பின்னரே வெளியாயிற்று.
ப்ரீத்தி ஜிந்தாவின் மறுபிரவேசம்!

ப்ரீத்தி ஜிந்தா கடைசியாக நடித்த "பையாஜி சூப்பர் ஹிட்' முடிவடைந்த நிலையில், அவரது திருமணத்திற்குப் பின்னரே வெளியாயிற்று. தாமதமாக வெளியானதால் படம் வெற்றி பெறவில்லை. இணை தயாரிப்பாளர் என்ற முறையில் வருத்தத்தில் இருந்த ப்ரீத்தி ஜிந்தா, மீண்டும் படங்களில் நடிக்க வெடுத்துள்ளார். அசுதோஷ் கோவாரிக்கர் தயாரிக்கும் படத்தில் மாமனார் - மருமகள் போராட்டத்தை நகைச்சுவையாக சொல்லியிருப்பதால், மருமகள் பாத்திரத்தில் ப்ரீத்தி ஜிந்தா நடிக்கிறாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com