
சமீபத்தில் நடிகை பாரதி விஷ்ணு வர்தன் ஏதோ வேலையாக மைசூர் சென்றிருந்தார். அப்போது திடீரென ஒன்றரை மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், அங்கேயே சிக்கிக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரை மருந்துகள் எல்லாம் தீர்ந்து விட. இதனை சரோஜா தேவி மற்றும் நடிகைதாராவிடம் கூறியுள்ளார்.
அவர்கள், உடனே, கர்நாடக மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி சோமசேகரிடம் பேசி, பாரதி எந்த பிரச்னையிலும் சிக்காமல், பெங்களூரு திரும்ப உதவி செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.