புட்டு பாயாசம் 

கடலைப் பருப்பு,  பாசிப் பருப்பை வறுத்து வேக வைத்து, தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
புட்டு பாயாசம் 
Updated on
1 min read



தேவையானவை:

கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல் - முக்கால் கிண்ணம்
பொடித்த வெல்லம் - 1 கிண்ணம்
ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி - தலா அரை தேக்கரண்டி
புட்டு மாவு - இரண்டு கிண்ணம்
நெய் , உப்பு - தேவையானவை அளவு

செய்முறை:

கடலைப் பருப்பு, பாசிப் பருப்பை வறுத்து வேக வைத்து, தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.

புட்டுமாவில் உப்பு சேர்த்துக் கலந்த தண்ணீர் தெளித்துப் பிசிறி இட்லித் தட்டில் சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com