

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்தின் முதல் பெண் ஆளுநராக கேத்தலீன் ஹோக்கல் பதவியேற்றுக் கொண்டார். 62 வயதாகும் கேத்தலீன் ஹோக்கல் 16 மாதங்களுக்கு ஆளுநர் பொறுப்பை வகிப்பார்.
தற்போது அமெரிக்காவின் 9 மாகாணங்களில் பெண்கள் ஆளுநர்களாக உள்ளனர். அந்த நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.