பீட்ரூட் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?

பீட்ரூட்டில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், சல்பர், ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன.
பீட்ரூட் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?


பீட்ரூட்டில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், சல்பர், ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன.

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை வளர்ச்சிக்கு இரும்புசத்து மிகவும் அவசியம், குழந்தைப் பேறு ஏற்படும் போது ரத்தப் போக்கை ஈடுகட்ட கர்ப்பக்காலத்தில் பீட்ரூட் சூப் குடித்து வர வேண்டும்.

சிறுநீரகம், பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி, நன்கு இயங்கச் செய்யும் தன்மையது.

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் பலத்திற்கும் பீட்ரூட்டை அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கல்லீரல் கோளாறுகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தத்தால் வரும் தலைச்சுற்று, பித்தவாந்தி இவைகளைக் குணப்படுத்தும் "காய்கள்,

கனிகளின் மருத்துவக் குணங்கள்' நூலிலிருந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com