எந்த உணவு என்ன செய்யும்!

ஆறிய உணவு  மூட்டு வலியை உண்டாக்கும்.ரத்த கொதிப்புக்கு  சரியாக அகத்திக் கீரை.உஷ்ணம்  தவிர்க்க கம்பங்களி.
எந்த உணவு என்ன செய்யும்!
  • ஆறிய உணவு  மூட்டு வலியை உண்டாக்கும்.
  • ரத்த கொதிப்புக்கு  சரியாக அகத்திக் கீரை.
  • உஷ்ணம்  தவிர்க்க கம்பங்களி.
  • கல்லீரல்  பலம் பெற  கொய்யாப்பழம்.
  • கொழுப்பு குறைக்க  பன்னீர்  திராட்சை.
  • நீர்கடுப்புக்கு அன்னாசி.
  • சூட்டை  தணிக்க  கருணைக் கிழங்கு.
  • ஜீரண சக்திக்கு  சுண்டக்காய்
  • தலைவலி  நீங்க  முள்ளங்கிச் சாறு
  • மூலநோய்  தீர வாழைப்பூ  கூட்டு.
  • வாய்துர்நாற்றம்  நீங்க  ஏலக்காய்.
  • பருமன் குறைய  முட்டைக்கோஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com