அப்பளம் துவையல்

எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாக போட்டு அரைத்தால் துவையல் ரெடி. வித்தியாசமான சுவையுடன் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.
அப்பளம் துவையல்
Updated on
1 min read

தேவையான பொருள்கள் :

பொரித்த அப்பளம் - 6
தேங்காய் - 1 கப்
புளி - சிறிதளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
பச்சை மிளகாய் - 5

செய்முறை : 

எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாக போட்டு அரைத்தால் துவையல் ரெடி. வித்தியாசமான சுவையுடன் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com