அரசு மர கொழுந்து இலை துவையல்
By சௌமியா சுப்பிரமணியம் | Published On : 11th December 2022 06:00 AM | Last Updated : 11th December 2022 06:00 AM | அ+அ அ- |

தேவையான பொருள்கள்:
அரச மர கொழுந்து இலைகள் -1 கிண்ணம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 6
பெருங்காயம் - 1சிட்டிகை
செய்முறை:
அரச மரக் கொழுந்து இலைகள், புளி, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து அதில் போட்டு நன்றாக அரைக்கவும். சத்தான அரச மர கொழுந்து இலைகளின் துவையல் தயார்.