வெள்ளரி சாலட்
By ஆர்.ஜெயலட்சுமி | Published On : 29th May 2022 12:00 AM | Last Updated : 29th May 2022 12:00 AM | அ+அ அ- |

தேவையானவை:
வெள்ளரிக் காய்-4
மிளகுத் தூள்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி உப்பு, மிளகுத் தூள் போட்டு கலக்கலாம். தயிர் எடுத்துகொண்டு தயிரில் போட்டும் செய்யலாம். வெள்ளரிக்காய் கோடைக்கு குளிர்ச்சி தரும்.