மருத்துவக் குறிப்புகள்

கர்ப்பிணிகளுக்கு உயர்ரத்த அழுத்தம் வருவது சகஜம். அது 100 எம்.எம்.ஹெச்.ஜி.-ஐ தாண்டாமல் இருந்தால் கவலைப்பட வேண்டாம்.
மருத்துவக் குறிப்புகள்


கர்ப்பிணிகளுக்கு உயர்ரத்த அழுத்தம் வருவது சகஜம். அது 100 எம்.எம்.ஹெச்.ஜி.-ஐ தாண்டாமல் இருந்தால் கவலைப்பட வேண்டாம். மாறாக, மிக அதிகமாக இருந்தால் குழந்தை மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று மருந்துகளை எடுக்க வேண்டியது அவசியம்.

 உடல் கொழுப்பை கட்டுப்படுத்தி எடையைக் குறைக்க நுங்கு உதவும். இதுமட்டுமின்றி, மலச்சிக்கல், வயிற்றில் அவதிப்படுவோருக்கும் அருமருந்தாகும்.  வைட்டமின் பி, இரும்பு சத்துகள், கால்சியம், பொட்டாசியம், சிங்க் உள்பட பல சத்துகள் உள்ளதால், உடல் வெப்பத்தைத் தணித்து சீராக வைத்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com