கம்பு - பருப்பு தோசை

கம்பு - பருப்பு தோசை

சுவையான கம்பு பருப்பு தோசை செய்முறை

தேவையான பொருள்கள்:

அரிசி, கம்பு, சிறு பருப்பு - தலா 200 கிராம்

பச்சை மிளகாய்- 4

இஞ்சி - 1 துண்டு

கறிவேப்பிலை- 1 ஆர்க்கு

சாம்பார் வெங்காயம்- 50 கிராம்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நறுக்க வேண்டும். அரிசி, கம்பு, பருப்பு ஆகியவற்றை கழுவி ஊற வைத்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கலக்க வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி தோசைகளாக வெந்து எடுக்க வேண்டும்.

-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com