

முழுக்க, முழுக்க விதவைகளால் நிர்வகிக்கப்படும் மார்க்கெட் -பாளையம் மார்க்கெட்.
கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருவனந்தபுரத்தில் உள்ள இந்த மார்க்கெட்டில், ஐம்பதுக்கும் மேற்பட்ட விதவைகள் கடைகளை அமைத்து, பலவகை பொருள்களை விற்பனை செய்துவருகின்றனர்.
திடீரென்று கணவனை இழந்து நிலைதடுமாறும் பல பெண்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்பதை அறியாமல் வாழ்க்கையில் சோர்வடைந்து, தற்கொலைக்கு முயல்கின்றனர். அதில் இருந்து மீட்பதற்காகவே அமைக்கப்பட்டதுதான் இந்த மார்க்கெட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.