ரத்தத்தில் ஹூமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் உலர்திராட்சையை உட்கொண்டால், ரத்தச் சோகை குணமாகும்.
பாலும் பழமும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. பாலுடன் எந்தக் கனியையும் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸ் கஞ்சி குடிக்கக் கூடாது.
சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு.