கிராம்பின் மகத்துவம்...

மருத்துவக் குணங்களைக் கொண்டது கிராம்பு. தினமும் ஒரு கிராம்புவை வாயில் போட்டு வென்று சாறை விழுங்குவது நல்லது.
கிராம்பு
கிராம்பு
Published on
Updated on
1 min read

மருத்துவக் குணங்களைக் கொண்டது கிராம்பு. தினமும் ஒரு கிராம்புவை வாயில் போட்டு வென்று சாறை விழுங்குவது நல்லது.

இதனால் கிடைக்கும் பலன்கள்:

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பற்கள் வலிமை பெறும். வலியைப் போக்கும்.

உடலில் ஆக்சிஜன் அளவை மேம்படுத்தும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும்.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com