வாழைப்பழத்தில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன. இது உடலில் சதைகளுக்கும் சக்திக்கும் நன்மைகளை அளிக்கும். இதில் உள்ள நார்ச் சத்து குடலுக்கும் நல்லது.
நிறைய பொட்டாசியம் உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். வைட்டமின் சி சத்து பல் ஈறுகளுக்கு நல்லது. இதில் உள்ள மக்னிஷியம் உடலை நாள் முழுவதும் சீராக வேலை செய்ய உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.