மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பராமரிப்பு யோசனைகள்...

உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்கில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால், துர்நாற்றம் அடிக்காது.

News image
Updated On :4 பிப்ரவரி 2024, 12:00 am IST

உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்கில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால், துர்நாற்றம் அடிக்காது.

காஸ் அடுப்பில் பர்னரை 10 நிமிடங்கள் மண்ணெண்ணெயில் ஊறவைத்துப் பின்னர் பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.

குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒருமுறை எண்ணெய்விட்டு வந்தால் துரு பிடிக்காமல் இருக்கும்.

நான்ஸ்டிக் பாத்திரங்களை மிருதுவான துணி கொண்டோ, ஸ்பாஞ்ச் கொண்டோ துடைக்க வேண்டும்.

கிரைண்டர் வாங்கும்போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

மிக்ஸியின் பிளேடுகள் மங்கிவிட்டால் கல் உப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் மிக்ஸியை ஓட்டவும். பிளேடுகள் கூர்மையாகிவிடும்.

பிரிட்ஜின் உள்பகுதியை சுத்தம் செய்யும்போது, கண்டிப்பாக சோப்புகளை உபயோகிக்கக் கூடாது. மாறாக, சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

குக்கரின் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால் பிரிஜ்ஜில் ஒருநாள் வைத்திருந்து பிறகு போட்டுப் பார்த்தால் சரியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.