

பல் மருத்துவத்தில் "டாக்டர் ஆஃப் சயின்ஸ்' முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை ஜெய்தீப் மகேந்திரா பெற்றிருக்கிறார்.
மாநிலங்களவையில் தலைவர், துணைத் தலைவர் இல்லாத நேரங்களில், அவையை நடத்துவதற்கு உதவித் தலைவருக்கான குழுவில் 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் நியமித்துள்ளார். இந்தக் குழுவில் பி.டி.உஷா, பாங்க்னான் கோன்யக், பவுசியாகான், சுலாதா தியே ஆகிய நான்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதன்முதலில் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.