பனங்கிழங்கு
பனங்கிழங்கு

பனங்கிழங்கின் பயன்கள்...

பனங்கிழங்கில் நார்ச் சத்து அதிகம் இருப்பதால், குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.
Published on

பனங்கிழங்கில் நார்ச் சத்து அதிகம் இருப்பதால், குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.

பனங்கிழங்கு வாயுத் தொல்லை ஏற்படுத்தக் கூடியது. எனவே, இதனுடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கிச் சாப்பிடலாம். தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்தும் சாப்பிடலாம்.

வயிறு, சிறுநீரகப் பாதிப்பு பிரச்னைகளையும் நீக்கும் வல்லமை படைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com