பூசணி உடல் சூட்டைத் தடுக்கும். சிறுநீர் வியாதிகளையும் நீக்கும். பூசணியை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் வலியும் நீங்கும்.
பப்பாளிப் பழத்தைத் தேனில் கலந்து சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
பால் பிடிக்காதவர்கள் தயிரைச் சாப்பிடலாம். தயிரில் கால்சியம் உள்ளது.
பாதாமில் அதிக அளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது. பல், முடி, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக் கூடியது.