பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
நரம்புகளையும், ஆண்மைத் தன்மையையும் பலப்படுத்தும். ஞாபகச் சக்தியையும் அதிகரிக்கும்.
தினமும் ஐந்து அத்திப்பழங்களைச் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி சரியாகும்.
உடல்சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப் பருப்பைச் சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறையும்.
வேகவைத்த கொள் சாப்பிடுவது மூட்டுவலியைத் தீர்க்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.