இனிப்புச் சுவையுடைய மாம்பழத்தைச் சாப்பிடுவதால் மூளை, இதயம், குடல் உள்ளிட்ட உறுப்புகளுக்கு வலிமை கிடைக்கிறது.
நரம்புத் தளர்ச்சியை நீக்கி, ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது.
தூக்கமின்மையைப் போக்கும். மாம்பழத்தை இரவு சாப்பிட்டு, பால் சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.
மாம்பழத்தை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், கை-கால்கள் நடுக்கம், பலவீனம், மயக்கம் போன்றவை ஏற்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.