தேவையான பொருள்கள்:
தயிர் - 500 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
முந்திரி - 1/4 கிலோ
பிஸ்தா - 25 கிராம்
குங்குமப்பூ எசென்ஸ் - 4 தேக்கரண்டி
பாதாம் பருப்பு - 25 கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தின் ஜூஸ் வடிகட்டியை வைத்து தயிரை அதில் ஊற்றித் தண்ணீரை வடித்து, வேறொரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து, ஏலக்காய் பொடி, குங்குமப்பூ எசென்ஸ் போட்டு முந்திரி, பிஸ்தா , பாதாம் பருப்பை அரைத்து ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.