பாட்டி வைத்தியம்...

கெட்டித் தயிர், மஞ்சள் ஆகிய இரண்டையும் கலந்து, உடலில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் வறண்ட சருமம் பளபளப்பாக மாறிவிடும்.
பாட்டி வைத்தியம்...
Published on
Updated on
1 min read

விமலா சடையப்பன்

கெட்டித் தயிர், மஞ்சள் ஆகிய இரண்டையும் கலந்து, உடலில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் வறண்ட சருமம் பளபளப்பாக மாறிவிடும்.

குப்பைமேனிச் செடியின் இலைகளை உப்புடன் சேர்த்து அரைத்து உடம்பில் தேய்த்தால், சொறி, சிரங்கு சரியாகிவிடும்.

மரிக்கொழுந்து பூவை விளக்கெண்ணெயில்விட்டு வதக்கி, நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி மறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com