
SALT 5051949.JPG
Center-Center-Kochiஇந்தியாவில் கிடைக்கும் உப்பு வெண்மை நிறம் கொண்டது. ஆனால், பிரிட்டனில் கிடைக்கும் உப்பு பொன் நிறம் கலந்த சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. ஹங்கேரி நாட்டில் கிடைக்கும் கல் உப்பானது நீல நிறம்போல், கண்ணைப் பறிக்கும் தன்மை கொண்டது.
நாக்கால் அறுசுவைகளையும் அறிய முடியாது. அறிவியல் ஆய்வின் விளக்கங்களின்படி, இனிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கைப்பு என்ற நான்கு சுவைகளை மட்டுமே நாக்கால் உணர முடியும். புளிப்பையும், துவர்ப்பையும் வாயின் மேல் அன்னப் பகுதியே அறிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.