உடல் எடை குறைய...

அடிக்கடி பீர்க்கங்காய் சாப்பிட்டால், கல்லீரல் சுத்தமாகும். உடல் எடையும் குறையும்.
பீர்க்கங்காய்
பீர்க்கங்காய்
Published on
Updated on
1 min read

நடேஷ் கன்னா

அடிக்கடி பீர்க்கங்காய் சாப்பிட்டால், கல்லீரல் சுத்தமாகும். உடல் எடையும் குறையும்.

கேரட், பீட்ரூட், புதினா ஆகியன கலந்த சாறு குடித்தால், உடல் எடையும், கொழுப்பும் குறையும். ரத்தம் அதிகரிக்கும்.

உலர்திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ரத்தச் சோகை நீங்கும். தேவையற்ற கொழுப்பு கரையும். சிறுநீரகத் தொற்று குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com