

மாங்காய் ஊறுகாய் செய்யும்போது, அதன் மீது சிறிது வெல்லத் தூளைத் தூவிக் கிளறினால் ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும்.
காய்கறிகளில் சாலட் செய்யும்போது, உப்பையும், எலுமிச்சைச் சாறையும் உடனே சேர்க்காமல் சாப்பிடுவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் சேர்க்க வேண்டும். ஏனென்றால், உப்பு சேர்த்தவுடன் காய்கறிகளில் உள்ள சாறு வெளிவந்துவிடும். இதனால் முக்கியமான சத்துகள் வெளியேறிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.