ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

காலில் வெடிப்புகள் சரியாக...

விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, காலில் உள்ள வெடிப்புகள் மீது பூசி வந்தால் அவை மறையும்.

News image
Updated On :21 டிசம்பர் 2025, 12:01 am IST

விமலா சடையப்பன்

விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, காலில் உள்ள வெடிப்புகள் மீது பூசி வந்தால் அவை மறையும்.

பாகற்காய் குழம்பு வைக்கும்போது, அதில் ஒரு கேரட்டை போட்டால் கசப்பே தெரியாது.

கடுக்காய் பொடியை பல்பொடியுடன் கலந்து, பல் தேய்த்துவர ஈறு வலி, வீக்கம், ரத்தம் கசிதல் சரியாகும்.

சேனைக்கிழங்கில் துவர்ப்பு குறைய, அதை புளி கலக்கிய நீரில் போட்டுவிட்டு சமையல் செய்யப் பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.