மகளிர்மணி
பழங்களும் பயன்களும்...
ரத்த உணவினால் ஏற்படும் வியாதிகளைக் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு.
ரத்த உணவினால் ஏற்படும் வியாதிகளைக் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு.
தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால், உடல் குளிர்ச்சியாகும். இதயம் வலிமை பெறும்.
மாதுளம் பழம் இதயத்துக்கும் மூளைக்கும் உரிய சக்தியை அளிக்கும். நினைவாற்றலையும் வளர்க்கும்.
கொய்யாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால், ரத்தச் சோகை குணமாகும்.
மாம்பழம் உண்பதால், நரம்புகள் வலிமை பெறும். மூளையும் புத்துணர்வை அடையும்.