

மக்காச்சோள முத்துகளில் சிறிதளவு நீர்ச்சத்து இருக்கும். இதை பொரிக்கும்போது, வெப்பத்தால் அதில் உள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதால் மக்காச்சோளம் வெடித்து சிதறி பாப்கார்னாக பொரிக்கிறது.
347 டிகிரி வெப்பத்தில் மக்காச்சோளம் பொரியாக மாறும். மக்காச்சோளம் பொரிபடும்போது, மூன்றடி உயரம் வரை வெடித்து குதிக்கும். அதனால்தான் கூண்டு வடிவ கலனில் மக்காச்சோளம் பொரித்து எடுக்கப்படுகிறது.
பொரிக்கும்போது குதித்து வெடிப்பதால்தான் அதற்கு 'பாப்கார்ன்' என்று பெயர்பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.