கிறிஸ்தவத் திருமணங்களில் மணமகள் வெள்ளை ஆடை அணிந்துவருவதைப் பார்த்திருக்கலாம்.
1840-இல் ராணி விக்டோரியா - ஆல்பர்ட் ஆஃப் சாக்ஸியை மணந்தபோது, திருமண ஆடையாக வெள்ளை நிற ஆடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்தார்.
அந்த வெள்ளை நிற ஆடை அனைவரையும் கவர்ந்தது. அதன்பின்னரே, பெண்கள் திருமணத்துக்கு வெள்ளை நிற ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.