வாழைப்பழம் நட்ஸ் குல்ஃபி

வாழைப்பழம் நட்ஸ் குல்ஃபி செய்வது எப்படி?
வாழைப்பழம் நட்ஸ்  குல்ஃபி
வாழைப்பழம் நட்ஸ் குல்ஃபி
Published on
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

பழுத்த வாழைப்பழம் - 2

மில்க்பவுடர் - 1/4 கிண்ணம்

கெட்டி பால் - 1 கிண்ணம்

விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 2,

தேன் - 1 தேக்கரண்டி

ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா- சிறிதளவு.

செய்முறை:

பொடித்த நட்ஸ் தவிர்த்து, மற்ற பொருள்களை மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு, அரைத்து, பொடித்த நட்ஸை கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்சீரில் வைத்து, 8 மணிநேரம் ஃப்ரீஸ் செய்யவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில், குல்ஃபி மோல்டின் வெளிப்புறம் சிறிது நேரம் நனையும்படி வைத்திருந்தால், குல்ஃபியை எளிதாக வெளியே எடுக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com