சித்த மருத்துவக் குறிப்புகள்...

சங்கு இலையை துவையல் செய்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.
சித்த மருத்துவக் குறிப்புகள்...
Published on
Updated on
1 min read

ஏ.எம்.

சங்கு இலையை துவையல் செய்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

முசுமுசுக்கை இலை நுரையீரல் புற்றுநோயை குணமாக்கும்.

அவரை இலைச்சாறு வயிற்றுப்போக்கை போக்கும்.

அம்மான் பச்சரிசி இலை வயிற்றுப்புண்ணை குணமாக்கும்.

குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச தோல் நோய் குணமாகும்.

இலந்தைப் பட்டை கஷாயம் வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும்.

அரைக்கீரை அதிகமாக சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும்.

அமுக்கிராபொடியை தேனில் கலந்து சாப்பிட சளி தொல்லை நீங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com