கிரைண்டர் பராமரிப்பு

கிரைண்டருக்கு 'எர்த் கனெக்ஷன்' கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
கிரைண்டர் பராமரிப்பு
Published on
Updated on
1 min read

கிரைண்டருக்கு 'எர்த் கனெக்ஷன்' கண்டிப்பாக அளிக்க வேண்டும்.

கிரைண்டரில் குரோமியம் பிளேட் உள்ள பகுதியில் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தடவ வேண்டும்.

கறுப்பு நிறக்கல் உள்ள கிரைண்டராகப் பார்த்து வாங்க வேண்டும். வெள்ளைக்கல் விரைவில் தேய்ந்துவிடும்.

கிரைண்டரில் போதுமான அளவு நீர் ஊற்றாமல் அரைத்தால் அதிக நேரம் பிடிக்கும்.

கிரைண்டர் காலியாக இருக்கும்போது, ஓடவிடக் கூடாது. இதனால் கல் விரைவில் தேய்ந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com