பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பீட்ரூட் தோசை

பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.

Published On :

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி, பச்சரிசி- தலா 4 கிண்ணம்

கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு, பெருங்காயம்- தேவையான அளவு

காய்ந்த மிளகாய்- 12

பீட்ரூட்- 500 கிராம்

தேங்காய்த் துருவல்- அரை கிண்ணம்

செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகியவற்றை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். பின்னர், பீட்ரூட்டை தோல் சீவித் துருவவும். அதனுடன் பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இந்தக் கலவையை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த மாவை மூன்று மணி நேரம் புளிக்க வைத்து, பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை வைத்துக் காய்ந்ததும் சிறிது எண்ணெய்விட்டு தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.